என் மனம் கவர்ந்த மன்னன் ! ! !

மருதுபாண்டியர் வரலாறு: மருதுபாண்டியர் பிறப்பு: தமிழ்நாட்டில் , விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் கிரமத்தில் உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும் , ஆனந்தாயி என்ற பொன்னத்தாளுக்கும் ,1748 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி மகனாக பிறந்தார் பெரிய மருது . 5 ஆண்டுகள் கழித்து 1753 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி சின்ன மருது பிறந்தார் . பெரிய மருது , வெள்ளை நிறத்தில் இருந்தார் ஆகவே அவர் வெள்ளை மருது பாண்டியர் என அழைகபட்டர் . சின்ன மருது , உயரத்தில் பெரிய மருதுவைகாடிளும் சற்று குறைவாக இருந்தார் ஆகவே அவர் சின்ன மருது என அழைகபட்டர் . தமிழ்நாட்டில் , விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் கிரமத்தில் உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும் , ஆனந்தாயி என்ற பொன்னத்தாளுக்கும் ,1748 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி மகனாக பிறந்தார் பெரிய மரு...